HOME COMPUTER COURSES TYPEWRITING COACHING CLASSES PHOTO GALLERY STUDENTS FREE TUTORIALS WEBSITES JOB NEWS CONTACT US



tally erp9 training

JOB OPPORTUNITIES

நேஷனல் கல்வியகம் வழங்கும் வேலை வாய்ப்புச் செய்திகள்








































தமிழ்நாடு சுற்றுலா துறையில் பணிகள்

தமிழ்நாடு சுற்றுலா துறையில் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 65

1. பணி: Receptionist
காலியிடங்கள்: 05
சம்பளம்: Rs.19500-62000

2. பணி: Electrician (Hotels)
காலியிடங்கள்: 6
சம்பளம்: Rs.18200-57900

3. பணி: Plumber (Hotels)
காலியிடங்கள்: 3
சம்பளம்: Rs.18200-57900

4. பணி: Luxury Coach Driver (Garage)
காலியிடங்கள்: 11
சம்பளம்: Rs.19500-62000

5. பணி: Staff Car Driver (Garage)
காலியிடங்கள்: 02
சம்பளம்: Rs.19500-62000

6. பணி: Mechanic (Garage)
காலியிடங்கள்: 07
சம்பளம்: Rs.18500-58600

7. பணி: Electrician (Garage)
காலியிடங்கள்: 2
சம்பளம்: Rs.18200-57900

8. பணி: Store Keeper (Technical) (Garage)
காலியிடங்கள்: 01
சம்பளம்: Rs.20600-65500

9. பணி: Steno-Typist (Head Office)
காலியிடங்கள்: 02
சம்பளம்: Rs.20600-65500

10. பணி: Junior Assistant (Head Office)
காலியிடங்கள்: 5
சம்பளம்: Rs.19500-62000

11. பணி: Accounts Assistant (Hotels)
காலியிடங்கள்: 9
சம்பளம்: Rs.19500-62000

12. பணி: Typist (Head Office)
காலியிடங்கள்: 3
சம்பளம்: Rs.19500-62000

13. பணி: Telephone Operator (Head Office)
காலியிடங்கள்: 1
சம்பளம்: Rs.19500-62000

14. பணி: Electrician (Head Office) Engineering wing
காலியிடங்கள்: 1
சம்பளம்: Rs.18200-57900

15. பணி: Technical Assistant (Civil/Electrical) (Hotels)
காலியிடங்கள்: 3
சம்பளம்: Rs.20600-65500

16. பணி: Office Assistant (Head Office)
காலியிடங்கள்: 04
சம்பளம்: Rs.15700-50000

கல்வித்தகுதி: 8th, 10th, 12th, ITI, டிப்ளமோ, இளநிலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர்கள்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.tamilnadutourism.org என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து உரிய இடத்தில் புகைப்படம் ஒட்டி அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

The Chairman and Managing Director,
Tamilnadu Tourism Development Corporation Limited,
Tourism Complex,
No.2, Wallajah Road, Chennai-600 002

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 11.04.2018

விண்ணப்பப் படிவங்கள் அனுப்பும் கவரின் மீது “APPLICATION FOR THE POST OF ..................................................and “APPLICANT BELONGS TO (SC/MBC/BC/OC)” என்று குறிப்பிடவும்.

மேலும் கூடுதல் தகவல்களுக்கு http://www.tamilnadutourism.org/pdf/Applicationform.pdf


சென்னை Cantonment Board–ல் பணிகள்

சென்னை Cantonment Board–ல் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Junior Engineer (Civil)
காலியிடங்கள்: 01
கல்வித்தகுதி: Civil Engineering பாடப்பிரிவில் B.E/B.Tech அல்லது டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: Rs. 9300-34800+4200GP

பணி: Lower Division Clerk (LDC)
காலியிடங்கள்: 02
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு இளநிலை பட்டத்துடன் தட்டச்சில் English Lower முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: Rs. 5200-20200+ 2400GP

பணி: Skilled Assistant Grade II (Electrician)
காலியிடங்கள்: 01
கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் ITI முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: Rs. 5200-20200+ 2400GP

வயது: 25 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும், SC/ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும் PWD பிரிவினர்களுக்கு 10 வருடங்களும் வயதுவரம்பில் தளர்வு உண்டு.

விண்ணப்பக்கட்டணம்:
ரூ.200. இதனை “Chief Executive Officer, Cantonment Board, St. Thomas Mount” என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் டி.டி. யாக எடுக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:
எழுத்துத்தேர்வு/தொழிற்திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் http://www.cbstm.org.in/ என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து அதனுடன் அட்டெஸ்ட் செய்த தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:
The Chief Executive Officer,
Cantonment Board,
North Parade Road,
St. Thomas Mount,
Chennai – 600 016

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 2.4.2018
கூடுதல் தகவல்களுக்கு http://www.cbstm.org.in:9080/Cantonment/admin/pdf/others/Recruit_Feb2018_Notice-2018-02-24-08-05-03.pdf


இந்திய விமானப்படையில் ‘குரூப்-C’ வேலை

இந்திய ராணுவப் பிரிவுகளில் ஒன்றான விமானப்படையில் காலியாக உள்ள 54 ‘குரூப்-சி (சிவிலியன்)’ பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்த காலியிடங்கள்: 54

பணி: Group ‘C’

C Adm O Air Force Station Lohagaon, PUNE (MH)- 411032

1. Multi Tasking Staff (MTS) - 04 Posts
2. Carpenter - 01 Post
3. Painter - 01 Post
4. House Keeping Staff (HKS) - 02 Posts

C Adm O, ADV HQ SWAC, IAF C/O HQ SC (Army), MM Road, PUNE (MH)- 411001

5. Cook - 01 Post

C Adm O Air Force Station Vadsar , Via-Kalol, Distt– Gandhinagar (Guj) - 21

6. Mess Staff - 01 Post
7. Cook - 01 Post

C Adm O Air Force Station Uttarlai, Distt– Barmer (Raj)

8. Mess Staff - 02 Posts
9. Laundryman - 01 Post
10. Cook - 01 Post

C Adm O, Air Force Station Lonavala, PO-INS Shivaji, Distt– PUNE (MH) – 410402

11. House Keeping Staff (HKS) - 02 Posts

C Adm O, Air Force Station, Mount Abu, Distt- Sirohi (Raj) – 307501

12. Multi Tasking Staff (MTS) - 01 Post
13. House Keeping Staff (HKS) - 01 Post
14. Mess Staff - 01 Post

Adjt, TAC, Air Force Army Area, Opp-551 Sub Group Multan Line, JODHPUR (RAJ)10

15. Mess Staff - 02 Posts

C Adm O, Air Force Station Jaisalmer (Raj)

16. Mess Staff - 01 Post

C Adm O, Air Force Station Darjipura, VADODRA (GUJ) – 22

17. Multi Tasking Staff (MTS) - 03 Posts
18. Mess Staff - 01 Post
19. LDC - 01 Post

C Adm O, Air Force Selection Board, Sector-9 GANDHINAGAR (GUJ)- 09

20. Cook - 01 Post

C Adm O, Air Force Station Jamnagar (Guj) - 361003

21. Multi Tasking Staff (MTS) - 02 Posts
22. House Keeping Staff (HKS) - 01 Post
23. Mess Staff - 06 Posts
24. Cook - 02 Posts
25. Carpenter - 02 Posts

C Adm O, Air Force Station Bhuj – Kutch (Guj) – 370001

26. Painter - 01 Post
27. Vulcaniser - 01 Post
28. LDC - 01 Post

C Adm O, Air Force Station SAMANA , Distt- Jamnagar (Guj) -360520

29. Multi Tasking Staff (MTS) - 01 Post
30. House Keeping Staff (HKS) - 01 Post

C Adm O, Air Force Station Madh Island, PO- Versova Malad (W) Mumbai- 400061

31. House Keeping Staff (HKS) - 01 Post

C Adm O, Air Force Station-II, Inside Sub-Guard Room, Ratanada, Jodhpur (Raj)- 11

32. Mess Staff - 01 Post
33. Laundryman - 01 Post

C Adm O, Air Force Station -Mumbai, Kalina Santa Cruz (E) , MUMBAI- 400029

34. LDC - 01 Post

C Adm O, Air Force Station, Village – Kundal, Via- Phalodi, Distt-Jodhpur (Raj)

35. LDC - 01 Post

வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: லோயர் டிவிஷன் கிளார்க் பணிக்கு பிளஸ் டூ தேர்ச்சியுடன், ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் கணினி மற்றும் தட்டச்சு எந்திரத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும், மற்ற பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ, சான்றிதழ் பயிற்சியுடன் 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, ஸ்கில்டு தேர்வு, உடற்தகுதி மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 06.04.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய Click Here

I Would like to share this with you. Here You Can Download This velai vaaippu (வேலை வாய்ப்பு )Application from PlayStorehttps://play.google.com/store/apps/details?id=com.akshayam.velaivaaippu


தமிழ்நாடு மாநில குழந்தை பாதுகாப்பு சங்கத்தில் பணிகள்

Tamilnadu State Child Protection Society எனப்படும் தமிழ்நாடு மாநில குழந்தை பாதுகாப்பு சங்கத்தில் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Programme Officer
காலியிடங்கள்: 2
சம்பளம்: Rs.26,250
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை/முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். Social Work / Sociology / Psychology / Criminology / Child Development/Education போன்றவற்றில் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Programme Officer
காலியிடங்கள்: 1
சம்பளம்: Rs.26,250
கல்வித்தகுதி: Sociology / Social Work பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும்.

பணி: Accountant
காலியிடங்கள்: 1
சம்பளம்: Rs.14,000
கல்வித்தகுதி: B.Com/M.Com பட்டப்படிப்புடன் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant cum Data Entry Operator
காலியிடங்கள்: 1
சம்பளம்: Rs.10,000
கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் DCA முடித்து பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் http://www.tn.gov.in/job_opportunity என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து அதனுடன் அட்டெஸ்ட் செய்த தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:
The Commissioner/Secretary,
State Child Protection Society,
Department of Social Defence,
No.300, Purasawalkam High Road,
Kellys, Chennai – 600 010.
Phone: 044 – 26421358
விண்ணப்பப் படிவங்கள் அனுப்பும் கவரின் மீது ‘’APPLICATION FOR THE POST OF …………….’’ என்று குறிப்பிடவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 02.04.2018

கூடுதல் தகவல்களுக்கு http://cms.tn.gov.in/sites/default/files/job/scps_sara_160318.pdf



BIS –ல் 109 பணியிடங்கள்

இந்திய அரசின் தரநிலைப் பணியகத்தில் காலியாக உள்ள 109 "சயிண்டிஸ்ட் -B" பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 109

பணி: Scientist-‘B’

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Mechanical Engineering - 31
2. Metallurgical Engineering - 10
3. Civil Engineering - 8
4. Electrical Engineering - 10
5. Electronics Engineering - 17
6. Chemical Engineering - 12
7. Food Technology - 5
8. Microbiology - 13
9. Textile Engineering and Fibre Science - 3

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், மெட்டலர்ஜி, சிவில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கெமிக்கல், ஃபுட் டெக்னாலஜி, டெக்ஸ்டைல் போன்ற ஏதாவதொரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மைக்ரோபயாலஜி பிரிவில் முதுகலை பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.bis.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி: 02.04.2018 மேலும் விவரங்கள் அறியhttp://bis.org.in/other/HRD_Sc_B_12032018.pdf


UIDAI நிறுவனத்தில் பணிகள்

மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் UIDAI (Unique Identification Authority of India) நிறுவனத்தில் காலியாக உள்ள 6 சுருக்கெழுத்தாளர், தனி செயலர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

 பதவி: சுருக்கெழுத்தாளர் காலியிடங்கள்: 04 சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,800

 பணி: தனி செயலர் காலியிடங்கள்: 02 சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200

 தகுதி: ஏதேனும் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சு தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினியில் பணி செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

 வயது வரம்பு: 56க்குள் இருக்க வேண்டும்.

 விண்ணப்பிக்கும் முறை: மாதிரி விண்ணப்பப் படிவத்தில் கூறப்பட்டுள்ள முறையில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

முகவரி:
ADG (HR),
Unique Identification Authority of India (UIDAI),
2nd Floor,
Tower 1,
Jeevan Bharti Building,
Connaught Circus,
New Delhi-110001.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசித் தேதி: 27.03.2018.

மேலும் விவரங்களுக்கு: https://uidai.gov.in/images/career/VC_for_PS_Steno_190218_1_4_19022018.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள்.


தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையில் 63 உதவியாளர் பணிகள்

சிவகங்கை மாவட்டம் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறையில் 63 உதவியாளர் பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: உதவியாளர்

 காலியிடங்கள்: 63

 வயது: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும், SC/ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும் PWD பிரிவினர்களுக்கு 10 வருடங்களும் வயதுவரம்பில் தளர்வு உண்டு.

 சம்பளம்: Rs.15900-50400

 கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 10ம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

 தேர்ந்தெடுக்கப்படும் முறை:

 நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.sivaganga.tn.nic.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து அதனுடன் அஞ்சல் வில்லை ஒட்டிய விண்ணப்பதாரரின் முழு முகவரியுடன் அஞ்சல் உறையை இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

 அனுப்ப வேண்டிய முகவரி:

 மண்டல இணை இயக்குநர்,

 கால்நடை பராமரிப்புத்துறை,

 மாவட்ட ஆட்சியர் வளாகம்,

சிவகங்கை – 630562

 விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 31.3.2018


 கூடுதல் தகவல்களுக்கு http://sivaganga.tn.nic.in/Documents/Pdf/ahd/asst.pdf


தேசிய நோய் தடுப்பு ஆராய்ச்சி மையத்தில் வேலை

தேசிய நோய் தடுப்பு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள "சயின்டிஸ்ட்-பி" பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு மைக்ரோபயாலஜி, வைரலாஜி போன்ற துறைகளில் முதுகலை பட்டம் பெற்றவர்களிடமிருந்து ஏப்ரல் 11க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Scientist-B

சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400.

 தகுதி: Microbiology, Medical Lab Technology, Virology போன்ற ஏதாவதொரு துறையில் முதல் வகுப்பில் முதுகலை பட்டம் அல்லது இரண்டாம் வகுப்பில் முதுகலை பட்டத்துடன் முனைவர் பட்டதுடன் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

 வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.

 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Director,

ICMR-National Institute of Epidemiology,

 R-127, 3rd Avenue,

Tamil Nadu Housing Board, Ayapakkam, Chennai-600 077.

 விண்ணப்பத்துடன் பிறந்த தேதிக்கான சான்று, கல்வித் தகுதி சான்று போன்ற தேவையான சான்றிதழ் நகல்களில் சுயசான்று செய்து அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 11.04.2018.

 மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://nie.gov.in/images/careers/Feb18_Final_Website_Advertisement_Scientist_B_for_Lab_90.pdf


7,411 பணியிடங்களுக்கு நாளை வேலைவாய்ப்பு முகாம்

திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் நாளை சனிக்கிழமை (மார்ச்.17) வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் சுமார் 7 ஆயிரத்து 411 பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட வேலைவய்ப்பு அலுவலகம், மகளிர் திட்டம் ஆகியவை இணைந்து இளைஞர்களுக்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகின்றன.
காலியிடங்கள்: சுமார் 7,411
தகுதி: 8, 10, 12-ஆம் வகுப்பு, பட்டயப்படிப்பு, ஐடிஐ, பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள், மற்றும் கல்வி பயிலாதவர்கள் என அவரவர் தகுத்திக்கேற்ப தனியார்துறையில் வேலைவாய்ப்பு பெற்றுத்தரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இந்த முகாமில் பல்வேறு தொழில்நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்குத் தேவையான ஆள்களை நேரடியாக தேர்வு செய்யவுள்ளனர். திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள், இளம் பெண்கள் என இருபாலரும் இந்த முகாமில் பங்கேற்கலாம்.
கொண்டுவர வேண்டிய சான்றுகள்: வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க வரும் அனைவரும் தங்களது சுயவிவரக் குறிப்புடன், கல்விச்சான்று, இருப்பிடச்சான்று, புகைப்படம் மற்றும் இதர சான்றுகளின் நகல்களுடன் வரவேண்டும்.
முகாம் நடைபெறும் இடம்: பாரதிதாசன் பல்கலைக்கழகம், காஜாமலை வளாகம். திருச்சிராப்பள்ளி.

மேலும், முழுமையான விவரங்கள் அறிய ஊரக வாழ்வாதார இயக்க இணை இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ, 0431-2412726 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறலாம். அல்லது http://dns1.bdu.ac.in/ptc/docs/job_fair_17_3_2018.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.


Indian Ports Association-ல் பணிகள்

IPA எனப்படும் Indian Ports Association–ல் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள்:
1. Asst Executive Engineer (Civil) - 03
2. Asst. Executive Engineer (Electrical) - 03
3. Asst. Executive Engineer (Telecom/ Electronic s) - 01
4. Asst. Traffic Manager Gr.I - 04
5. Accounts Officer Gr I - 04
6. Asst. Secretary Gr.I - 02
7. Law Officer Gr.I - 01
8. Asst. Estate Manager Gr.I - 03
II. Vacancies in NMPT, New Mangalore
9. Assistant Executive Engineer (Mechanical) (Class-I) - 01
III. Vacancies in CoPT, Cochin 10. Assistant Executive Engineer (Civil) - 06
11. Assistant Executive Engineer (Mechanical) - 01
12. Assistant Executive Engineer (Electrical - 02
13. Assistant Secretary Gr. I - 01
IV. Vacancies in ChPT, Chennai
14. Asst. Executive Engineer (Electrical) - 01
15. Accounts Officer Gr. I – 01

வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:
ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம்:
பொது/OBC பிரிவினர்களுக்கு ரூ.500. SC/ST/PWD பிரிவினர்களுக்கு ரூ.100.

விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www.ipa.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.3.2018

கூடுதல் தகவல்களுக்கு http://shipping.nic.in/writereaddata/l892s/6711541085DRAFT%20ADVERTISEMENT.pdf


சென்னை கணித அறிவியல் கழகத்தில் பணி

Institute of Mathematical Sciences (IMSC Chennai) –ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடம் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Project Assistant
காலியிடம்: 1
சம்பளம்: Rs.23000
கல்வித்தகுதி: Computational Biology/Bioinformatics பாடப்பிரிவில் B.Tech./M.Sc. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:
எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் தங்களது முழு விபரங்கள் அடங்கிய Resumeஐ paserbdst@imsc.res.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மின்னஞ்சல் அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 31.3.2018

மேலும் கூடுதல் தகவல்களுக்கு https://www.imsc.res.in/~office/careers/dst-proj-201803141841.pdf


நபார்டு வங்கியில் பணிகள்

நபார்டு வங்கி என அழைக்கப்படும் வேளாண் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு தேசிய வங்கியில் 2018 - 2019 ஆம் ஆண்டிற்கான 92 உதவி மேலாளர் கிரேடு ஏ பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்த காலியிடங்கள்: 92
பணியிடம்: இந்தியா முழுவதும்
பணி: Assistnat Manager in Grade A (Rural Banking Service) - 92

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. பொது - General - 46
2. கால்நடை பராமரிப்பு - Animal Husbandry - 05
3. பட்டய கணக்காளர் - Chartered Accountant - 05
4. பொருளாதாரம் - Economics - 09
5. சுற்றுச்சூழல் பொறியியல் - Environmental Engineering - 02
6. உணவு பதப்படுத்துதல், உணவு தொழில்நுட்பம் - Food Processing / Food Technology - 04
7. வனவியல் - Forestry - 04
8. நில மேம்பாடு (மண் விஞ்ஞானம்) - Land Development (Soil Science) / Agriculture - 08
9. சிறு நீர்ப்பாசனம் (நீர் வளங்கள்) - Minor Irrigation (Water Resources) - 06
10. சமூக வேலை - Social Work - 03

தகுதி: ஏதாவதொரு துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை அல்லது 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணி: Manager (RDBS) Agriculture - 08
தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் 50 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.
வயதுவரம்பு: 01.03.2018 தேதியின்படி 21 - 30குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.150. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.800 கட்டணமாக செலுத்த வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.28150-1550(4) -34350-1750(7) - 46600 - EB - 1750(4) - 53600-2000(1)-55600
தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க, கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 02.04.2018
ஆன்லைன் முதல்நிலை தேர்வு நடைபெறும் தேதி: 12.05.2018
ஆன்லைன் முதன்மை தேர்வு நடைபெறும் தேதி: 06.06.2018
ஆன்லைன் எழுத்து தேர்வுகளுக்கான நுழைவுச் சீட்டை 27.04.2018 அன்று பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

கூடுதல் விவரங்கள் அறிய https://www.nabard.org/auth/writereaddata/CareerNotices/1303180258Advt%202018-Grade%20A-Final-13.03.2018.pdf



SSC அறிவித்துள்ள 1330 துணை ஆய்வாளர் பணிகள்

மத்திய அரசின் காவல்துறையில் காலியாக உள்ள 1330 துணை ஆய்வாளர், உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை SSC வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 1330

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Sub-Inspector (Male) in Delhi Police - 97 Open - 86, Ex-Ser - 11)
பணி: Sub-Inspector in Delhi Police/ Female - 53 (Open - 53)
சம்பளம்: மாதம் ரூ.35400 - 112400
பணி: Sub-Inspector (GD) in CAPFs - 1180 (Open - 1073), (Ex-Ser - 107)
சம்பளம்: மாதம் ரூ.29200 - 92300
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆண் விண்ணப்பதாரர்கள் இலகுரக வாகன (இரு சக்கர வாகனம் மற்றும் கார்) ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.08.2018 தேதியின்படி 20 முதல் 25க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: இரண்டு தாள்கள் கொண்ட எழுத்துத் தேர்வு, உடற் தகுதித் தேர்வு (PST,PET) மற்றும் மருத்துவ தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. எஸ்சி, எஸ்டி மற்றும் முன்னாள் ராணுவத்தினர், பெண் விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: http://ssc.nic.in என்ற இணையத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.04.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://ssc.nic.in/SSC_WEBSITE_LATEST/notice/notice_pdf/noticesicpo2018_03032018.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.




பட்டதாரிகளுக்கு Project Fellow பணிகள்(CLOSED)

சென்னையில் உள்ள “School Of Architecture and Planning” -ல் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Project Fellow

காலியிடங்கள்: 2

சம்பளம்:

GATE /GPAT/NET1 தேர்ச்சி பெற்றவர்களுக்கு Rs16,000 - 18,000

GATE /NET1 தேர்ச்சி பெறாதவர்களுக்கு 14,000 – 16,000

கல்வித்தகுதி: Architecture/Landscape Architecture/Conservation/Architecture/Housing/Construction Management/Environmental Design/Sustainable Architecture பாடப்பிரிவில் முதல் வகுப்பில் M.Arch பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத்தேர்வின் போது தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.annauniv.ac.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து தபால் மற்றும் மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

Head of the Department i/c – Architecture,
Anna University,
Chennai — 25
Email முகவரி: archhead17@gmail.com

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 24.1.2018

SBI வங்கியில் 121 சிறப்பு அதிகாரி பணி(CLOSED)

பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 121 சிறப்பு அதிகாரிகள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 121 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

1. Manager (Credit Analyst) - 12
2. Chief Manager (Credit Analyst - 06
3. Manager (Credit Analyst) - 16
4. Chief Manager (Credit Analyst) - 24
5. Manager (Asset Management) - 02
6. Chief Manager (Asset Management) - 01
7. Chief Manager (Business Development, Marketing & MIS Reporting) - 05
8. Manager (Business Development & Marketing) - 20
9. Manager (Credit Analyst) - 05
10. Manager (Credit Analyst) - 02
11. Chief Manager (Relationship & Syndications Management) - 01
12. Manager (High Value Agri Business Development) - 04
13. Chief Manager (High Value Agri Business Development) - 01
14. Chief Manager (Debit Card Business) - 01
15. Manager (Merchant Acquiring Business) - 02
16. Chief Manager (Digital Banking) - 01
17. Manager (HNI Marketing & Publicity) - 01
18. Chief Manager (Product Development & Management: Education Loan) - 01
19. Chief Manager (Product Development & Management: CITU) - 01
20. Chief Manager (Product Development & Management: Operation) - 01
21. Manager (HNI Banking & Relationship Management - 08
22. Manager (Digital Marketing) - 02
23. Chief Manager (Product Innovation & Market Research) - 01
24. Chief Manager (Data Interpretation/ Management) - 01
25. Manager (Marketing) - 01
26. Manager (Wealth Management, Business Process, Manager- Technology) - 01

தகுதி: CA, ICW A, ACS, MBA, PGDM, BE, B.Tech அல்லது அதற்கு இணையான தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 30.06.2017 தேதியின்படி 25 முதல் 35,38க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: Middle Management Grade Scale III (MMGS III) - ரூ.42020-1310/5-48570-1460/2-51490, Senior Management Grade Scale IV (SMGS IV) - ரூ. 50030-1460/4-55870-1650/2-59170 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற அனைத்து பிரிவினருக்கு ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களில் அட்டெஸ்ட் செய்து கீழ் வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

“State Bank of India,
Central Recruitment & Promotion Department,
Corporate Centre,
3rd Floor, Atlanta Building,
Nariman Point, Mumbai - 400 021”

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.02.2018

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 12.02.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.sbi.co.in/webfiles/uploads/files/142389765434_ENGLISH_ADVERTISEMENT.pdf